DIWALI DHAMAKA

தள்ளுபடி 1 இலட்சம் வரை கிடைக்கும்.
உங்கள் மின்சார வாகனத்தை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

DIWALI DHAMAKA

Get Upto ₹1 lakh off.
Pre-book your electric 3-wheeler now.

முன் பதிவுக்கு ரூ. 10,000 மட்டும்தான்

3 வாரங்களில் டெலிவரி தொடங்குகிறது

5 ஆண்டுகளுக்குள் பை பேக் மதிப்பு ரூ.1 லட்சம்

வாகன உத்தரவாதம் 5 வருடங்களுக்கு

பேட்டரி உத்தரவாதம் 6 வருடங்களுக்கு

RAGE+ RapidEV

வண்ணங்கள்

 • கனமான சரக்குகளை எளிதில் ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • ஒரு பரந்த பே மற்றும் ஹேட்ச் இருப்பதால் எளிதாகப் பாரம் ஏற்றுதல் மற்றும் இறக்குதல்.
 • ஹாக்ஐ வீயு கொண்ட பரந்த விண்ட்ஸ்கிரீன்.
 • உயர்ந்த தரத்துடன் இரட்டைக் கண்கள் கொண்ட ஹெட்லேம்ப்கள்.
 • செங்குத்தான ஏற்றத்துக்கு மிகவும் பொருத்தமானது.
 • இதுதான் மிகச் சிறந்த உத்தரவாதம்

90கிமீ+ தூரம் ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால்

₹ 4.46 லட்சம்.

₹ 3.59 லட்சம்.

Rage+ Rapid EV கன்டெய்னர் அளவு 140 கன அடி.

வண்ணங்கள்

 • இதுதான் இப்போது பெரிய அளவில் அனைத்து அளவுகளின் சுமைகளையும் 140 cft (கன அடி) கன்டெய்னரில் எடுத்துச் செல்லுங்கள
 • ICAT சான்றளிக்கப்பட்ட கன்டெய்னர் பாடி ரிப்பட் வடிவமைப்புடன் முரட்டுத்தனமாகவும் நீடித்ததாகவும் இருக்கும்
 • இந்தச் செக்மென்ட்டில் இந்தப் பெரிய பையனை ஒரு தென்றல் போல வழிநடத்த முதன் முதலில் ரியர்வியூ கேமரா கலர் டிஸ்ப்ளேவுடன்

90கிமீ+ தூரம் ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால்

₹ 4.86 லட்சம்.

₹ 3.99 லட்சம்.

Log9
மூலம் இயங்கும்
பேட்டரிகள்

இந்தியாவிலேயே வேகமாகச் சார்ஜ் ஆகும் EV பேட்டரி

Instacharge தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. RapidX6000 பேட்டரி 35 நிமிடங்களுக்குள் முழுமையாகச் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்திய காலநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது

RapidX 6000 பேட்டரியானது கடினமான இந்திய வானிலை நிலைகளில் -30° முதல் 60° வரையிலான இயக்க வெப்பநிலை வரம்பில் வேலைச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியின் ஆயுள் 10 ஆண்டுகள்+

RapidX 6000 பேட்டரி மேம்பட்ட உயர் சக்தி செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது 40,000 சார்ஜ்-டிஸ்சார்ஜ் சுழற்சிகளை அனுமதிக்கிறது மற்றும் பேட்டரிக்கு நீண்ட ஆயுளை வழங்குகிறது.

இந்திய சந்தையில் மிகவும் பாதுகாப்பான பேட்டரி

வழக்கமான Li-ion பேட்டரிகளைப் போல் இல்லாமல், RapidX 6000 ஆனது இந்தியச் சாலைகளில் உள்ள அழுத்தமான சூழ்நிலைகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. RapidX பேட்டரிகள் தீப்பிடிக்காது, வெடிக்காது, ஆதலால் உங்கள் மன அமைதியை உறுதி செய்கிறது.

நீங்கள் எப்போதும் , எங்கு வேண்டுமானாலும் உங்கள் EVயை இன்ஸ்டா சார்ஜ் செய்ய எங்களை அழைக்கலாம்.

எங்களது "இன்ஸ்டாசார்ஜ் ஆன் டிமாண்ட்" என்பது ஆன்-கால் சார்ஜிங் சேவையாகும், இந்தச் சேவை எங்கள் தனித்துவமான உயர்-பவர் சார்ஜரை உங்கள் வாசலுக்குக்கே கொண்டுவரும்.

மேலும் அறியவும்

பயணத்தின்போது "Instacharge App" மூலம் அருகிலுள்ள சார்ஜிங் நிலையத்தைக் கண்டறியுங்கள்.

 • நீங்கள் இருக்கும் இடத்தின் அடிப்படையில் எங்களின் ஃபிளாக்ஷிப் இன்ஸ்டாசார்ஜ் ஆப் ஆனது உங்களுக்கு எப்போதும் மிக அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷனுக்கு வழிகாட்டும்.
 • இப்போது எங்கு சார்ஜ் செய்யலாம் என்று கவலைப்பட வேண்டியதில்லை.
 • எங்களது பயன்பாடு கீழ் கொடுக்கபட்டுள்ள நகரங்களில் கிடைக்கும்

பெங்களூரு

மும்பை

சென்னை

டெல்லி

மேலும் அறியவும்

எங்கள் இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பத்துடன், உங்கள் வியாபாரம் எப்போதும் இயங்கி கொண்டே இருக்கும். வாகனத்தைச் சார்ஜ் செய்யும் நேரத்தை விட உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் உங்களால் செலவிடமுடியும்.

மற்ற எலெக்ட்ரிக் 3-வீலர்கள் சார்ஜ் செய்யப் பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும், ஆனால் எங்கள் இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பம் மூலம் 15 நிமிடங்களில் ஜீரோ டு ஜிப். சார்ஜ் செய்யும் நேரத்தைச் சேமிப்பதால் உங்களால் அதிக டெலிவரி செய்ய முடியும். ஒரு ஷிப்டுக்கு அதிகப் பணம் சம்பாதிக்கும் பொழுது உங்கள் கடமையைச் சரியான நேரத்தில் முடிக்கவும் முடியும்.

அண்மை காலத்தின் OEM, தரத்திற்கு உறுதி அளிக்கப்படுகிறது

OMEGA SEIKI MOBILITY (OSM) என்றும் வேகம், சுறுசுறுப்பு மற்றும் திறமையான தலைமையைப் பிரதிபலிக்கிறது. எங்கள் நிறுவனம் 2018-இல் நிறுவப்பட்டது மற்றும் துல்லியமான பொறியியல் தீர்வுகளை உருவாக்குவதில் பல ஆண்டுகளாகத் திறன் கொண்டதாகவும், இந்தியாவின் நிலைத்தன்மை வெற்றிக்கு ஒத்ததாக Omega Seiki Mobility வளர்ந்துள்ளது. OSM-யின் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் சுறுசுறுப்பான பணியாளர்கள் மூலம் வடிவமைப்பு தரவையும், வாகனத்திற்கான பகுப்பாய்வும் மற்றும் தரமான மொபிலிட்டி தீர்வுகளும் கொண்டு வருகிறோம். OSM அதன் எலக்ட்ரிக் 3-வீலர் Rage+RapidEV-க்கு வேகமான சார்ஜிங்க்காக Log9 உடன் OSM கூட்டு சேர்ந்துள்ளது.

எங்கள் நிறுவனம் என்றும் சிறந்த EV பேட்டரி தொழில்நுட்பமும் மற்றும் பொறுப்புள்ள ஆற்றல் கொண்ட நிறுவனமாகும்

2015 -இல் IIT-யர்களால் Log9 மெட்டீரியல்ஸ் (Log9) நிறுவப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த கண்டுபிடிப்பாளர் நிறுவனம் விருது Log9-க்கு ET வழங்கியது. Log9 ஆனது அதன் பொருள் அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தித் கிராபெனில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான சாதனைப் பதிவைக் கொண்ட நிறுவனம் ஆகும். Log9 அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி மையத்தைப் பெங்களூரில் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் அதிவேக சார்ஜிங் எலக்ட்ரிக் 3-வீலர் Rage+RapidEV வணிகமயமாக்குவதற்காக அதன் InstaCharge RAPIDX6000 பேட்டரிகள் வழங்க Omega Seiki Mobility உடன் கூட்டு சேர்ந்து உள்ளது.

FAQ

After you have completed the payment for Pre-Booking, our representative will get in touch with you for completion of the remaining formalities.

Rage+RapidEV three wheeler is a 100% electric vehicle. It does not have a petrol/diesel engine to power the vehicle. Instead, the vehicle has an electric battery that provides energy to the vehicle motor that in turn runs the vehicle.
Yes, you can cancel your booking within 1 week from the date of your Pre-Booking. We will return the booking amount with Rs. 500 deduction and return Rs. 9,500 back to you wihin 4 weeks from the date of your Pre-Booking.
We offer 5 year warranty on Rage+RapidEV vehicle.

You can sell the vehicle back to us within 5 years from the date of purchase and we will pay you 1 lakh rupees for this buy back from you.

Your vehicle will be dispatched within 4 – 6 weeks from the date of your Pre-Booking.

Currently we are running a festive offer discount for the first 1000 Rage+RapidEV. As per the current festive offer the ex-showroom price for Rage+RapidEV with 140 Cft top body container is 3.99 lakhs ex-showroom. this is inclusive of Govt. of India subsudy on the vehicle.

Currently we are running a festive offer discount for the first 1000 Rage+RapidEV. As per the current festive offer the ex-showroom price for Rage+RapidEV Open Carrier (half tray) is 3.59 lakhs ex-showroom.
Shopping Cart